சுந்தர ராமசாமி பெயரில் வருடம் தோறும் அறிவிக்கப்படும் இவ்விருது இதுவரை சரியான ஆளுமைக்கு போய் சேரவில்லை. கலை தன்மை, மொழிச்செரிவு,விசாலமான பார்வை,சமூக அறிவின்மைக்கு எதிரானகுரல்,வாழ்வின் மீதான மறுபரிசீலனை,ஜனநாகய சமூகத்தின் அடிப்படை குணாம்சத்தை பேணுதல் என்று தன் வாழ்நாளை செலவழித்தவரின் பெயரில் உருவாக்கப்பட்ட இவ்விருது சோத்துக்கு வழியிலாதவர், பொண்டாடி இல்லாமல் அவதிபடுபவர் என்று ரயில் டிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் சலுகையடிப்படையில் தரப்படுவதை நினைக்கும் போது காமிடி கீமிடி பண்றாங்களோ என்று எண்ணத் தேன்றுகிறது.
என்ன கொடுமை சார் இது?
1 comment:
//பொண்டாடி இல்லாமல் அவதிபடுபவர் என்று ரயில் டிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் சலுகையடிப்படையில் தரப்படுவதை நினைக்கும் போது காமிடி கீமிடி பண்றாங்களோ என்று எண்ணத் தேன்றுகிறது.//
உண்மைதான். இன்று கொடுக்கப்படும் பத்மஸ்ரீ, பத்ம விபூஸன் போன்றவைகளும் இதனுள் அடக்கம்.
Post a Comment