tag:blogger.com,1999:blog-392900390681054640.post7670814549658373202..comments2023-07-06T06:20:38.406-07:00Comments on கண்ணாடிக் கிணறு: எஸ்.ரா.அதிருஷ்டசாலி. நான் துரதிருஷ்டசாலிகடற்கரய்http://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-392900390681054640.post-45782020812224990312009-02-25T22:02:00.000-08:002009-02-25T22:02:00.000-08:00உங்களின் வருகைக்கு நன்றி.தொடர்ந்து எழுத உங்களின் க...உங்களின் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து எழுத உங்களின் கருத்துக்கள் உதவும்.கடற்கரய்https://www.blogger.com/profile/12882949795892867315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-32454353537322747982009-02-25T09:08:00.000-08:002009-02-25T09:08:00.000-08:00உங்கள் பழைய பதிவுகளை இதில் சேர்க்க முடியாதா?எஸ்.ரா...உங்கள் பழைய பதிவுகளை இதில் சேர்க்க முடியாதா?

எஸ்.ரா. பலவகைகளில் அதிர்ஷ்டசாலி. அவருடைய துணையெழுத்தை எப்போதாவது சோர்வு வரும்போது எடுத்துவைத்து வாசிக்க ஆரம்பித்துவிடுவேன். உலகம் ஏதோ நம்பிக்கைக்குரியதாக மாறிவிடும். இனி உங்கள் வலைப்பூ பக்கம் அடிக்கடி வருவேன். கணனியின் முன்பக்கத்திலேயே போட்டுவைத்திருக்கிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-1389152414155436612009-02-24T23:50:00.000-08:002009-02-24T23:50:00.000-08:00thaks dhalavaithaks dhalavaiகடற்கரய்https://www.blogger.com/profile/12882949795892867315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-83242699162795796762009-02-24T22:30:00.000-08:002009-02-24T22:30:00.000-08:00நிறைய பேர் தன்னையே தொலைச்சுட்டுத் தேடிக்கிட்டு இரு...நிறைய பேர் தன்னையே தொலைச்சுட்டுத் தேடிக்கிட்டு இருக்கான். பரவாயில்லே, எஸ்.ரா. பொஸ்தகத்தையும் கடற்கரய் பாஸ்போர்ட்டையும்தான் தொலைச்சுருக்காங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-48028664784067355352009-02-24T20:18:00.000-08:002009-02-24T20:18:00.000-08:00கடர்கரய் நல்லாயிருக்குகடர்கரய் நல்லாயிருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-8000870709232893122009-02-23T07:21:00.000-08:002009-02-23T07:21:00.000-08:00உங்களின் கணிப்புபடி பத்து வருடங்கள் கழித்து கிடைத்...உங்களின் கணிப்புபடி பத்து வருடங்கள் கழித்து கிடைத்துவிடும் என்று நம்புகிறிகளா ரிஷான்.
எனக்கில்லைகடற்கரய்https://www.blogger.com/profile/03498308544088838774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-392900390681054640.post-53354311777575449472009-02-23T07:00:00.000-08:002009-02-23T07:00:00.000-08:00வாழ்வில் பொக்கிஷங்களெனப்படுவது நீண்ட தேடலின் பின்ன...வாழ்வில் பொக்கிஷங்களெனப்படுவது நீண்ட தேடலின் பின்னர் கிடைப்பவைதான் போலும். தொலைத்தவை எல்லாமே மீளக் கிடைப்பினும் அவை எல்லாவற்றையுமே பொக்கிஷங்களெனக் கொண்டாட முடியாது பத்து வருடங்கள் கழித்துக் கிடைக்கப்போகும் உங்கள் பாஸ்போர்ட்டைப் போல..!

அழகான மொழிநடை நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com